Friday, October 14, 2011

கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:

கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.

கடவுள் இருப்பிடம்:
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.

சீவன் இருப்பிடம்:
ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
 "ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"

2 comments:

  1. அன்புள்ள சக்கரவர்த்தி ஐயா ,

    சீவன் இருப்பிடம் பற்றிய தங்களின் படைப்புகளில் உள்ள கருத்து மிக நன்று .
    //ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.//

    தாங்கள் குறிப்பிட்டுள்ள சபைகளை(பொற்சபை ) கொஞ்சம் விளக்கமாக
    தந்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும் .

    தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்தும் ...

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா.

    ReplyDelete
  2. சிவனடிமையே, பொற்சபை சஹஸ்ராரம்; அங்கு சீவன் சேரும் போது கடவுளாகிறது; அதன் பின்
    ஜீவாத்ம-பரமாத்ம பேதம் அற்று விடும்.

    -அத்யட்ச காலசித்தன்

    ReplyDelete