tag:blogger.com,1999:blog-16377805194231760092024-02-20T08:13:56.532-08:00சிவ சித்தர்கள்"உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்".Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-50508255548784548562012-09-05T03:30:00.000-07:002012-09-05T03:30:02.006-07:00"நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்"
பாடல் :
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே"
பொருள் :
மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும்.
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப்
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர்.
குருட்டாட்டம் என்பது சிறு பிள்ளைகள் தம் கண்ணைத்
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல்.
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-10120972737737495982012-09-03T08:13:00.003-07:002012-09-03T08:15:27.565-07:00"அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம்"
பாடல் :
"முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆநந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமா றெங்ங்னே"
பொருள் :
முகத்தில் அமைந்த கண்களைக்கொண்டு பார்க்கின்ற
மூடர்களே! அப்பார்வையால் யோகக் காட்சி தென்படாது .
மனக் கண்ணால் பார்க்கிறபோதுதான் யோகக்காட்சியின்
இன்பம் தோன்றும் .தாய் தன் கணவனோடு கலந்து
இன்புற்ற இன்பத்தைப் பற்றிக் கன்னியாக உள்ள
தன் மகட்குக் கூற முடியுமா? முடியாதன்றோ?.
"ஓம் திருமூல சித்த தேவாய நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-37230909001374787142012-09-02T05:34:00.002-07:002012-09-02T05:52:56.187-07:00"அச்சமில்லை அச்சமில்லை"
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
" எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா,
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில்".
"ஓம் சுப்பிரமணிய பாரதியார் தேவாய நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-16899272067785717772012-08-29T05:15:00.003-07:002012-09-01T03:25:50.638-07:00"தியானமே கடவுளைக் காணும் வழி "
பாடல்:
"எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணால் அமுதினைக் கண்டறி வார் இல்லை
உண்ணாடி யுள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்திருந் தானே ".
பொருள்:
எண்ணாயிரம் வருட காலம் யோகத்தில் இருந்தாலும்
அமுதமாம் சிவனைக் கண்ணாரக் கண்டவர் இலர் .
ஆனால் உள்நாடியாகிய சுழுமுனை நாடியில் ஒளி
வடிவாகத் தியானிக்கின் கண்ணாடியின் ஒளி
போலத் தியானிப்பவருடன் கலந்து இறைவன் இருப்பன் .
எண்ணாயிரம் என்பது பல ஆண்டுகள் என்னும் பொருள்
தரும் நிலையில் உள்ளது . இறைவன் இன்பவடிவினன் .
ஆதலின் அவனை அமுது எனறனர், யோகநிலையில்
இருந்தால் மட்டும் போதாது . உள்நாட்டத்துடன்
இருக்கவேண்டும் ,என்பது கூறப்படுகிறது .
இதனால் இறைவன் நினைவின்றி எதைசெய்யினும்
பயன் இல்லை என்றனர் .
"ஓம் திருமூலர் தேவாய நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-50433858384426664242012-08-23T05:17:00.002-07:002012-08-26T00:23:55.626-07:00"ஞான வாக்கியம்"
"ஏழுவகைத் தோற்றமும் அழிதல் நிச்சயமே ".
ஏழுவகையான பிறப்புகளும் அழிதல் உறுதியாகும்.
"ஐம்புல நுகர்ச்சியில் பம்பும் அக்கன்மம் ".
ஐம்புலன்களின் மூலம் போகங்களை அனுபவிப்பதால்
அவ் வினைகள் வளரும்.
"ஏறு கன்மங்கள் காறு அறு பிறவி".
வளரும் வினைகள் அளவற்ற பிறப்புகளை உண்டாக்கும்.
"இளமை விவேகி பின் தளர்வறும் யோகியே".
இளமையில் பொய் எது மெய் எது எனப் பகுத்தறிவோர்
பிற்காலத்தில் திடமான யோகியாவார்.
"அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே".
தூக்கம் குறைந்தால் மனம் சத்துவகுணத்திற் செல்லும்.
"கண்டப் பொருள் அறிகண் துப்பு இலதே".
உருவப்பொருள்களை அறியும்கண் அறிவிலாச் சடம்.
"காணாப் பொருளைக் காண்கன் மெய்க்கண்".
தூலக்கண்காணாப் பொருளைக் காணும்கண் ஞானக்கண்.
"குருஅருள் இன்றி அருள் வரல் இன்றே".
குருவின் அருள் இல்லாமல் இறை அருள் வருவதில்லை.
"கெடுதியாவது வடுவு உடை இச்சை".
குற்றமுள்ள ஆசையே கேடு எனப்படும்.
"கோட்டை ஆவது மாட்சிமை மோனம்".
சிறந்த மௌனமே ஒருவனக்கு அரண் ஆகும்.
"சகமே மறையும் அகம் முகம் அழுந்தின் ".
மனம் அடங்கினால் உலகமே மறைந்துவிடும் .
"சித்தி விரும்பார் முத்தி வரம்போர்".
முத்திபெறும் குறிக்கோளுடையார் சித்துகளை விரும்பார் .
"சுக வழிபாடு பகிர்முகம் அன்று".
முத்திக்குரிய வழிபாடு புறப்பூசையால் அன்று .
"சோர்வு படாது அருளார் சிவ ஆக்கம்".
அருள் நிறைந்த சிவனை நினைத்து வாழும் வாழ்வு கெடாது .
"ஞேகிழ்தல் மயங்கல் அகல முயல்க".
தவத்தின் போது சோர்தலும் மயங்கலும் நீங்க முயல்க.
"தன்னை அறிதல் தவத்தில் தவமே".
தான் யார் என்று அறிதலே தவத்தில் சிறந்த தவம் ஆகும் .
"நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்".
பசித்தால் மட்டும் உண்ணத்தக்க உணவைத் தேர்ந்து உண்க.
"நெருப்பைப் போலக் கருத்தனை நினைக".
கடவுளை நெருப்பைப் போலக் கருதுக.
"பீடை தருமே மூடர் உறவு".
மூடருடைய உறவு துன்பம் தரும்.
"புயல்போல் மறைக்கினும் வெயிலவன் போல்நில்".
மேகம்போல் மறைத்தாலும் சூரியன்போல் நிற்பாயாக.
"பூரணம் ஆம்வரை தாரணை நீங்கேல்".
ஒருபொருளில் மனம் நிலைபெறுவது முழுமையாகும்வரை
அச்செயலைவிட்டு நீங்காதே.
"பெருஞ்சுவை ஊண்இன்று அருந்துக சிறுக".
வித விதமான பெரிய சுவை உணவுகளின்றிச் சாதாரண
உணவைச் சிறிதளவு உண்க.
"பேசா நாட்கள் பிறவா நாட்கள் ".
மௌன நாட்களே பிறவாமைக்கு ஏதுவான நாட்கள்.
"பொன்மண் ஆசை மண்மண் ஆகும்".
பொன் ஆசையும் மண் ஆசையும் உள்ள உயிர் அழியும்.
"முன்வினை ஒழிவில் தன்நிலை தெரியும்".
பலவினை ஒழியும்போது உயிர் தன் இயல்பை அறியும்.
"வானம் போலத் தியானம் செய்யே".
மனத்தை வானம் போலத்தூய்மையுடனும்
அசையாமலும் வைத்துக்கொண்டு தியானம் செய்வாயாக .
"வினை எது புரியினும் அனகனை மறவேல்".
எந்த செயல் செய்தாலும் இறைவனை மறவாதே
"வெல்லுக வெளியில் செல்லும் மனத்தை".
வெளியில் செல்லும் மனத்தைச் செல்லவிடாமல்
வெல்வாயாக.
"ஓம் குமரகுருதாச குருப்யோ நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-40431545644465374852012-08-08T09:53:00.004-07:002012-08-08T09:58:52.214-07:00"கருமமே கண்ணாயிரு"
பாடல்:
"மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்;
கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
'கருமமே கண்ணாயிரு'.
விளக்கம்:
எடுத்த செயலை முடிப்பதில் (அல்) குறிக்கோளை
அடைவதில் கருத்தாய் உள்ளவர்கள், தம் உடலுக்கு
ஏற்படும் வருத்தத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்;
பசியை மறப்பார்கள் ;மிகுதியாக உறங்க மாட்டார்கள் ;
பிறர் செய்யும் தீமையைப் பொருட்படுத்தமாட்டார்கள் ;
வேளா வேளைக்கு இதைச் செய்யவேண்டும் ,
அதை செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்துக்
கொண்டிருக்க மாட்டார்கள்; பிறரால் ஏற்படும்
அவமதிப்பையும் பொருட்படுத்தமாட்டர்கள்.
- குமர குருபர அடிகளார் (நீதிநெறி விளக்கம்)
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-33680545037621074722012-07-26T04:01:00.002-07:002012-07-26T04:06:51.960-07:00"சிவபோகசாரம் "
"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவரவர் நினைவது தமையுணர் வதுவே ".
"நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாஞ் - சோதி
கழலறியா ஆசானுங் கற்பிலருஞ் சுத்த
விழலெனவே நீத்து விடு ".
"ஒம்சிவசித்தர்கள்திருவடிகள்போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-66384148398191188612012-02-29T23:46:00.000-08:002012-02-29T23:46:09.932-08:00"அகத்தீசனிடம் - எனது இந்தப் பிறவி வேண்டுதல்"
"ஈ என்று நான் ஒருவ ரிடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம் ஒருவர் ஈது
இடுஎன்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்".
"ஓம் அகத்தீசாய நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-62054959663876464062012-02-07T03:48:00.000-08:002012-02-07T03:56:42.453-08:00"வள்ளல் பெருமானின்" மனுமுறை கண்ட வாசகம்
நல்லோர் மனத்தை - நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு - மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் - தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் - கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு - வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் - கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு - எரியச் செய்தேனோ!
தருமம் பாராது - தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி - வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு - உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு - உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் - பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி - மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய - வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி - குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் - பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை - இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் - குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை - நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் - காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த - கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் - கற்பழித் தேனோ!
கருப்ப மழித்துக் - களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் - கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை - கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் - கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் - பிழை சொன்னேனோ!
பட்சியைக் கூண்டில் - பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு - உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் - கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் - துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள - குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் - விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் - பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் - போயிடித்தேனோ!
ஆலயக் கதவை - அடைத்து வைத்தேனோ!
சிவனடி யாரைச் - சீறி வைத்தேனோ!
தவஞ் செய்வோரைத் - தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் - தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் - தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து - செருக்கடைந் தேனோ!
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே!.
"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-4311350953668550962012-01-24T06:39:00.000-08:002012-01-24T06:39:31.621-08:00"சைவ நாயன்மார்களின் ஆதிசிவ மந்திரம்"
பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பழக்கத்தில் இருந்துவரும்
ஆதிசிவ மந்திரம் இது.
"சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்".
"ஓம் சிவ சித்தர்கள் திருவடிகள் போற்றி".
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-25665469737246558612012-01-13T03:06:00.000-08:002012-02-07T03:52:30.688-08:00"பூஜித்தால் பெருமைக்குரிய 'அகத்தியரை' பூஜிக்க வேண்டும்" - மகான் கொங்கண மகரிஷி
"அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே"
"ஓம் கொங்கண மகரிஷி திருவடிகள் போற்றி"..
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-65499707398642078952011-10-17T06:07:00.000-07:002012-02-07T03:58:05.906-08:00"சற்குரு அகத்தியரிடம் எனது - முறையீடு"
மருந்தறியேன் மணியறியேன் மந்திரமொன்றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்.
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன், மனமடங்கும் திறத்தினி லோரிடத்தே,
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோ,
இருந்த திசை சொலவறியேன் எங்கனம்நான் புகுவேன்.
யார்க்குரைப்பே னென்னசெய்வேன் ஏதுமறிந்திலனே.
"ஓம் அகத்தீசாய நம"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-4903968018578190952011-10-14T23:24:00.000-07:002011-12-19T09:10:12.839-08:00கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:
கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.
கடவுள் இருப்பிடம்:
பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.
சீவன் இருப்பிடம்:
ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-17118666443333711452011-05-03T07:52:00.000-07:002012-01-30T05:36:24.416-08:00பசியின் கொடுமையை பற்றிய "ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகளின் - கூற்று"
"ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்"
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது - அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது - அகங்காரம்
அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது -
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது - நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து
துவளுகின்றன - மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள்
கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு - பசிநீங்க நீங்குகின்றன. அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள்
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத
மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும்.
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-35791542038663440732011-03-27T20:22:00.000-07:002012-02-07T03:58:51.911-08:00"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில்
எதிர் கொள்வார்கள்.
English meaning:
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.
"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-40954241754919467562011-03-26T07:29:00.000-07:002011-03-26T07:31:37.441-07:00"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"
திருக்குறள்:
"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
தமிழ்விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப்
பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே
துன்பம் ஏற்படுவதில்லை.
English meaning:
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.
"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-74551277484342977052011-03-24T20:34:00.000-07:002011-03-24T20:42:11.965-07:00"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"
திருக்குறள் :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்".
தமிழ்விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்
கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
English meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.
"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-54975758541266158322011-03-23T19:59:00.000-07:002011-03-23T20:00:48.189-07:00"ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா சித்தர் தியானச்செய்யுள்:
சாயி நாதர் திருவடியே!
சங்கடம் தீர்க்கும் திருவடியே!
நேயம் மிகுந்த திருவடியே!
நினைத்தளிக்கும் திருவடியே!
தெய்வ பாபா திருவடியே!
தீவினை தீர்க்கும் திருவடியே!
உயர்வை அளிக்கும் திருவடியே போற்றி!.
"ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-19461384160201853792011-03-22T19:56:00.000-07:002011-03-22T19:56:56.561-07:00"ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்:
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!
"ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-79539875868281969612011-03-21T20:32:00.000-07:002011-03-21T20:33:18.840-07:00"ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்: கருவூரில் அவதரித்த மகாஸ்தபதியே திருக்
கலைத்தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக்கரங்களே காப்பு! காப்பு!
"ஓம் கம் நம் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-81489870410209691722011-03-20T21:09:00.000-07:002011-03-20T21:10:12.023-07:00"ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்:
அப்பா என்று அடிதுவங்கி
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.
"ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-87769171186007722082011-03-20T02:10:00.000-07:002011-03-20T02:11:02.486-07:00"ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்:
சுடும் வெய்யிலில் கடுவெளியில்
ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய்
எக்களித்த சடைமுடி சுவாமியே
விடைதெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும்
எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய்
கடுவெளி நாதரே!.
"ஒம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-51389962921633061132011-03-17T09:12:00.000-07:002011-03-17T09:17:03.575-07:00"ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்:
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே
கரும்பு வில்லும் அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம்
கலந்தவரே பற்றற்று, உற்றற்று,சுற்றற்று
ஈசன் கால்பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம்
பரிவுடன் காப்பீர் பட்டினத்தாரே!.
"ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-27842631881944914642011-03-16T01:36:00.000-07:002011-03-16T01:43:35.320-07:00"ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்"
ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.
"ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1637780519423176009.post-46346283369637152602011-03-15T05:07:00.000-07:002011-03-15T09:27:17.010-07:00"ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்"
Siva chakrahttp://www.blogger.com/profile/09677619600513984032noreply@blogger.com0