"ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்"
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது - அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது - அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது - புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது - அகங்காரம்
அழிகின்றது - பிராணன் சுழல்கின்றது -
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது - நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து
துவளுகின்றன - மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது - நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன - எலும்புகள்
கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன - இருதயம் வேகின்றது -
மூளை சுருங்குகின்றது - சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது - வயிறு பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு - பசிநீங்க நீங்குகின்றன. அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள்
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத

மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும்.
"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"
இன்பம் என்றும் அறியப்படும்.
"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"
அன்புள்ள சக்கரவர்த்தி ஐயா ,
ReplyDeleteபசியின் துன்பத்தை பற்றிய அருமையான விளக்கத்தை இதன் பதிவின்
மூலம் தெரிந்து கொண்டேன் .
பசி துன்பம் என்பது அது நமக்கு உணராத வரைக்கும் தான்.
உங்கள் பணி என்றும் தொடர வாழ்த்தும் ....
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
யார் குரு? sagakalvi.blogspot.com/2012/01/blog-post.html
ReplyDelete