"ஈ என்று நான் ஒருவ ரிடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம் ஒருவர் ஈது
இடுஎன்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்".
"ஓம் அகத்தீசாய நம"
இயல்பும்என் னிடம் ஒருவர் ஈது
இடுஎன்றபோது அவர்க்கு இலை என்று சொல்லாமல்
இடுகின்ற திறமும் இறையாம்".
"ஓம் அகத்தீசாய நம"
வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
ReplyDeletehttp://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html