Sunday, August 29, 2010

அண்ட வெளி வணக்கம்

வான்வாழி வானையளி  மாதவரும்  வாழி
கோன்வாழிகுரு வாழிகுவலயத்தோர் வாழி
ஆன் வாழி அமரர் முத லிருடி  சித்தர் வாழி
நான்  நீயென லகற்று நாதாக்கள் வாழியவே

                             நன்றி:  திரு.சித்தர்தாசன் சுப்ரமணியன் சுந்தர்ஜி அய்யா அவர்கள்
                                          திரு .அகத்தியர்தாசன்  கேசவமூர்த்தி அய்யா அவர்கள் 

1 comment:

  1. திரு சக்கரவர்த்தி அவர்களே,

    அண்ட வெளி வணக்கம் - அருமையான பாடல் வரிகள் . அற்புதம் .

    தங்களின் சித்தர் பணி தொடர என் வாழ்த்துகள்.

    ReplyDelete