Friday, January 13, 2012

"பூஜித்தால் பெருமைக்குரிய 'அகத்தியரை' பூஜிக்க வேண்டும்" - மகான் கொங்கண மகரிஷி

"அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
 அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை  ஈவார்
 அகத்தியரே காஷாய வேட மீவார்
 அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
 அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
 யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
 அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
 ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே"

"ஓம்  கொங்கண மகரிஷி திருவடிகள் போற்றி"..


 
         

No comments:

Post a Comment