Monday, November 1, 2010

மீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..

"மாதா உடல்சலித்ததாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ்சிவனே இன்னமோர் அன்னை 
கருப்பையூர் வாராமல் கா". 
                              ஞான பிதா (பட்டினத்தார் ).

1 comment:

  1. மீண்டும் பிறவி வேண்டாம் என்று நினைத்தால் தயவு செய்து "ஒம் சிவயநம" என்று

    அந்த ஆதி சித்தனை மனமுருக வேண்டுங்கள் . எல்லாரும் பிறவா வரம் வேண்டினால் படைத்த உலகத்திற்கு யார் வருவார்கள் ......

    ReplyDelete