Monday, November 1, 2010

இருப்பது பொய் போவது மெய்..

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினையுன் னாதே - பருத்ததொந்தி
நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய் கழுகு
தம்மது என்று தாம் இருக்கும் தான்".
                                          ஞான பிதா (பட்டினத்தார் ).

1 comment:

  1. இருப்பது பொய் போவது மெய்- இது முற்றிலும் உண்மையே ,இதனை புரிந்து கொள்ளாதவர்களை கண்டால் தான் பாவமாக இருக்கிறது. அருமையான செய்யுளை தந்தற்கு நன்றி.

    ReplyDelete