திருக்குறள் :
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு".
தமிழ் விளக்கம் : அகரம் எழுத்துகளுக்கு முதன்மை ; ஆதிபகவன் , உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
English meaning :
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
'A' leads letters; the Ancient Lord Leads and lords the EntireWorld.
"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"
23 வயது ஆகுது இத்தனை நாட்களாய் கடவுள் இல்லை என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த இரண்டடி திருக்குறள் வைத்துதான் நம்புகிறேன்.
ReplyDelete