ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் தியானச்செய்யுள்:
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!
"ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி"
அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து ஞானமுத்து
கொடுத்தவரே குவலயத்தின் காவலரே!
ஆதிசேசனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே காக்க! காக்க!
"ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் சுவாமியே போற்றி"
No comments:
Post a Comment