ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகள் தியானச்செய்யுள்:
மென்மையே கருவாகி உண்மையே உருவாகி
வெண்மையே உடையாகி
ஈமையில் இறைமை கண்டவரே
நீரில் ஒளி ஏற்றிய நிர்மலனே
சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே
வழி தேடி அலையும் எமக்கு ஒளிகாட்டுவாய் மெய் ஞான சோதியே!.
வெண்மையே உடையாகி
ஈமையில் இறைமை கண்டவரே
நீரில் ஒளி ஏற்றிய நிர்மலனே
சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே
வழி தேடி அலையும் எமக்கு ஒளிகாட்டுவாய் மெய் ஞான சோதியே!.
"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"
No comments:
Post a Comment