Sunday, March 20, 2011

"ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்:
சுடும் வெய்யிலில் கடுவெளியில் 
ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய்
எக்களித்த சடைமுடி சுவாமியே 
விடைதெரியா பாதையில் 
வீறாப்பாய் நடைபோடும்
எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய்
கடுவெளி நாதரே!.

"ஒம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி"

1 comment:

  1. அன்புள்ள நண்பா,

    தங்களின் தியானச்செய்யுள் மிக அருமை.

    "விடைதெரியா பாதையில்
    வீறாப்பாய் நடைபோடும் "------நண்பா

    "மெய்ஞானப் பாதையிலேறு -சுத்த
    வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
    அஞ்ஞான மார்க்கத்தை தூறு - உன்னை
    அண்டினோர்க் கானந்தமாம் வழி கூறு "

    தங்கள் சிவசித்தர்கள் பணி என்றும் தொடர .....

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete