ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.
"ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"
அன்புள்ள நண்பா ,
ReplyDeleteதாங்கள் எழுதும் தியான செய்யுள் மிகவும் அழகாகவும் எளிய தமிழும் உள்ளது.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Hi, very good blog. I invite you to visit my blog about philosophy, literature and films:
ReplyDeletehttp://alvarogomezcastro.over-blog.es
Greetings from Santa Marta, Colombia
அன்பு சக்கரவர்த்தி
ReplyDeleteநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் !!!
கடந்து உன்னுள்ளே இருக்கிறான் அந்த 'கட'வுள் !!!
உனது இறை பணி தொடர எளியவனின் வாழ்த்துக்கள் !!!