ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்:
அப்பா என்று அடிதுவங்கி
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.
"ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"
அப்பா என்று அடிதுவங்கி
அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும்
தெய்வ சிகாமணியே
எப்பாவமும் புரியாமல் உங்கள்
திருப்பாதம் பற்றினோம்
அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை
சுவாமியே!.
"ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுவாமியே போற்றி"
அன்புள்ள நண்பா,
ReplyDeleteதங்களின் தியானச்செய்யுள் மிக அருமை.
மூடர் உறவு பிடியாதே -நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே -ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே
தங்கள் சிவசித்தர்கள் பணி என்றும் தொடர .....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
அருமை..
ReplyDeleteஇன்று தைபூசம் கஞ்சமலை சித்தர் தரிசனம் செய்தேன்.