Monday, November 1, 2010

ஞான பிதா (பட்டினத்தாரின் ) சிவ சரணாகதி ....

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

3 comments:

  1. "என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை "- இதனை என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை. தயவு செய்து விளக்கம் கூறவும் . நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்றாலும் ஆவதற்கான முயற்சியாவது நாம் மேற்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு தோல்வியும் மனிதனின் வெற்றிக்கு அடித்தளம் . இதற்க்கு எல்லாம் நாம் இறைவனை நொந்து கொள்ள கூடாது.. இருப்பினும் நேரம் வந்தால் அனைத்தும் நன்றாகவே நடக்கும்.

    ReplyDelete
  2. "என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை " என்றால் நாம் செய்யும் ஒவ்வொறு செயலும் இறைவன் ஆணைபடி நடக்கின்றது என்பதை உணர்ந்து, நாம் வெற்றி அடைந்தால் அது நம் செயல் என்று செறுக்கு கொள்ளாமல், அதே சமயம் தோள்வி அடைந்தால் அது தெய்வத்தின் குற்றம் என்றும் நினைக்காமல், விருப்பு வெருப்பு இரண்டையும் சமமாக ஏற்று நடந்தான் என்று மகிழ்ச்சியாக வாழலாம் - செல்வகணபதி பெருமாள்

    ReplyDelete
  3. அருமை செல்வகணபதி அய்யா. இந்த நிலைக்கு இருவினை ஒப்பு என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. கீதை இந்த நிலையை கர்ம யோகம் என்று சொல்கிறது. எது ஆனாலும், இந்த நிலை பக்தியால் அடையலாம் என்பது அடியேன் வாழ்வின் பெற்ற அநுபவம்.

    ReplyDelete