Thursday, March 17, 2011

"ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்:
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே 
கரும்பு வில்லும் அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம் 
கலந்தவரே பற்றற்று, உற்றற்று,சுற்றற்று
ஈசன் கால்பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம் 
பரிவுடன் காப்பீர் பட்டினத்தாரே!.

   "ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் சுவாமியே போற்றி"    

1 comment:

  1. அன்புள்ள நண்பா ,

    தாங்களின் இந்த தொண்டு தொடர வாழ்த்துகிறேன் , பட்டினத்தாரின் பாடல்களை கொஞ்சம் எழுதி அதற்க்கு விளக்கம் கொடுத்தால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் .

    'பட்டினத்து சித்தரே போற்றி ஒம் '-

    'பட்டிஎங்கும் உங்கள் பாடல்கள் பரவ வேண்டும்'
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete