Monday, March 21, 2011

"ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்"

ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்: கருவூரில் அவதரித்த மகாஸ்தபதியே திருக்
கலைத்தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக்கரங்களே காப்பு! காப்பு!

      "ஓம் கம் நம் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி"

1 comment:

  1. அன்புள்ள நண்பா,

    தங்களின் பதிவு மிக அருமை.
    "காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்"- தஞ்சை கோவிலில் உள்ள மூலவரை இவர் பிரதிஷ்டை பண்ணியதாக கூறபடுகிறது.

    தங்கள் சிவசித்தர்கள் பணி என்றும் தொடர .....

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete